Sunday, December 29, 2013

குரூப் 1 தேர்வு.

குரூப் 1 தேர்வு ஏப், 26 ம் தேதி நடக்கிறது.

டி.எஸ்.பி., உள்ளிட்ட பணியிடங்களுக்கான, டி.என்.பி.எஸ். சி., குரூப் 1 முதல் நிலைத் தேர்வு, ஏப்., 26 ந் தேதி நடக்கிறது.

இது குறித்து, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு-

தமிழகத்தில் காலியாக உள்ள,  துணைக் கலெக்டர் 3,  டி.எஸ்.பி., 33,  வணிகவணித் துறை உதவி ஆணையர் 33,  உதவி இயக்குனர் 10,  ஆகிய பணியிடங்களுக்கு, தகுதியானவர்களை நியமிப்பதற்கான, டி.என்.பி.எஸ்., குரூப் 1 தேர்வுக்கு, ஜன., 28 ந் தேதிகுகுள் விண்ணப்பிக்க வேண்டும்.முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஜன., 30 ம் தேதி கடைசி நாள். முதல் நிலைத் தேர்வு ஏப்., 26 ந் தேதி நடத்தப்படும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

நன்றி- தின மலர் நாள் 30-12-2013.

Saturday, December 28, 2013

NPA ல் தலைவராக முதல் பெண் ஆதிகாரி.

Congrats !!!

Aruna Bahuguna to become first woman chief of National Police Academy

National Police Academy to get its first woman chief National Police Academy, the Hyderabad-based alma mater for IPS officers in the country, could soon get a woman chief for the first time in its history. Aruna Bahuguna, a 1979-batch IPS officer, is tipped to be appointed as the new director of the 65-year-old institution, also known as the Sardar Vallabhbhai Patel National Police Academy (SVPNPA), which is tasked with the training of police leaders. Ms. Bahuguna (56), who belongs to the Andhra Pradesh cadre, is at present posted as the Special Director General in the country’s largest paramilitary force, CRPF, at its headquarters in the national capital. The orders for Ms. Bahuguna’s appointment as the new director of the academy would be issued soon, sources said. The officer, who has served in various positions with Andhra Pradesh police, also holds the distinction of being the first woman SDG in CRPF. She is the second-in-command of the 3 lakh strong force, after the DG. The post of NPA Director fell vacant after incumbent Subhas Goswami was last month appointed as the DG of the Indo-Tibetan Border Police (ITBP). Reputed police officers such as Sankar Sen, Trinath Mishra and K. Vijay Kumar have earlier headed the NPA. Once appointed, Bahuguna would be the 28th boss of the academy. The high-level board of the NPA comprises senior civil servants, police officers and eminent educationists as its members and is headed by the Union Home Secretary.

------------------------------------------------------------------------(தொடரும்)

Saturday, December 7, 2013

காவல் விளையாட்டு.

முன்னாள் காவல் அதிகாரிகளின் சங்கம் கோவையில் வருடாந்திர விளையாட்டுப் போட்டியும், கலை நிகழ்சியும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 2 வது ஆண்டு விழா 6,7 மற்றும் 8 ந்தேதி டிசம்பர் மாத த்தில் நடத்தி வருகிறது. அதன் சில புகைப்படக் காட்சிகள்.



Tuesday, October 22, 2013

ஒரு ஆண்டில் உயர் நீத்த காவல் துறையினருக்கு நினைவு அஞ்சலி.

 
 ஒரு ஆண்டில் உயர் நீத்த காவல் துறையினருக்கு நினைவு அஞ்சலி.
 
Martyrs remembered

The City Police on Monday conducted a parade at the Police Recruitment School here to mark the occasion of Martyr’s Day to honour personnel who had laid down their lives in line of duty.

City Police Commissioner A.K. Vishwanathan; S. Davidson Devasirvatham, Inspector-General of Police, West Zone; and several senior police officials paid their respects at the memorial and observed two minutes silence. A contingent of 24 police personnel fired three shots in the air as a mark of respect.

Following this, the police commissioner read out the names of 576 police personnel who laid their lives while on duty.
— with Davidson Devasirvatham.

Monday, October 14, 2013

"சிபிஐ" க்கு பாராட்டுகள்




To                                                                                                                                                8.10.2013

Mr. Ranjith Sinha I.P.S.,
Director, Central Bureau of Investigation,
Plot No 5-B, CGO Complex,
Lodhi Road, New Delhi-110003


Respected Sir,

                             Sub: Fodder scam case- Successful investigation and
                                      prosecution- Appreciation - conveyed.

 The entire nation rejoices the successful prosecution in one of the most sensational and long drawn fodder scam cases of Bihar, which finally ended up in conviction.

As erstwhile members of the police force, we know what are all the hurdles, the CBI would have faced in the course of the investigation and prosecution of the case. We know what amount of pressure would have been brought by the two most powerful erstwhile chief ministers Laloo Prasad and Jagannath Mishra, enjoying the support of the ruling alliance at the centre, on the officials handling the case. We are certain that they would have left no stone unturned to dilute the entire process and nullify the outcome.  

But, the CBI, overcoming all the impediments on its way, has taken the case to its logical end. It has accomplished a Herculean task. It is yet another feather in its cap. The entire nation salutes the premier investigating agency for its Himalayan achievement.

 We make an earnest appeal to the Director to convey  our wholehearted appreciation and sky high praise to one and all in the entire team which has done an extra ordinarily excellent national service. They are a role model to the entire police force  in the country. Their courage, dedication and devotion are outstanding. They deserve the highest possible honours.

With regards,

Secretary


FORMER POLICE OFFICERS ASSOCIATION,

COIMBATORE.
 



----------------------- -------------------------------------------------------------தொடரும்



Thursday, October 10, 2013

தமிழக முதல்வருக்கு நன்றி.

Mani Kumar shared Jeno M Cryspin's photo.
Tamil Nadu cops get rewards for catching suspected terrorists (புத்தூரில் தீவிரவாதிகளை தீரத்துடன் போராடி கைது செய்த 20 போலீசாருக்கு தலா ரூ.5 லட்சம்-பதவி உயர்வு) Hours after withdrawing its earlier order setting aside the scheme of accelerated promotions, the State Government on Tuesday announced one-stage promotion to 20 police personnel, including Inspector S. Lakshmanan, who were part of a special operation in which terror suspects ‘Police’ Fakruddin, Panna Ismail and Bilal Malik were arrested. Mr. Lakshmanan who suffered grievous injuries in the operation was given a cash award of Rs. 15 lakh; all others, including officers, would get Rs. 5 lakh in appreciation of their good work in apprehending the suspects who remained elusive for long. Late on Monday, the Government issued an order (G.O (MS) 805) which said police personnel who performed acts of extraordinary bravery and valour when engaged in their efforts to apprehend and deal with hardcore criminals, terrorists and other anti-social elements should be suitably rewarded. Amending G.O (MS) 769 dated November 11, 2008, the government said “accelerated promotion may be awarded to those police personnel who have performed acts of extraordinary bravery and valour in achieving operational success”. A committee headed by the Chief Secretary and comprising Principal Secretary., Home, Principal Secretary, Personnel and Administrative Reforms, and Director-General of Police as members, was constituted to examine those eligible for accelerated promotion. It may be recalled that the concept of out-of-turn promotion kicked up a storm after the Government issued accelerated promotions to hundreds of Special Task Force (STF) personnel involved in the operation against dreaded forest brigand Veerappan in 2004. Some policemen went to the court challenging issues pertaining to fixation of seniority, pay and subsequent promotions. In this case, however, the Government has made a mention that the accelerated promotion would one-stage. In a statement, Ms. Jayalalithaa said a Special Investigation Division of the Crime Branch CID was formed to solve the murders of BJP State general secretary Auditor V. Ramesh in Salem and Hindu Munnani State secretary S. Vellaiyappan in Vellore in July this year. A cash award of Rs. 20 lakh was announced for those giving information leading to the arrest of the suspects Fakruddin, Malik, Ismail and Abubakkar Siddique who were also involved in the plot to blow up the convoy of senior BJP leader L.K. Advani in 2011. The special team comprising personnel of the Special Division of the State Intelligence and SID risked their lives in the operation in Chennai and Puttur where the three suspects were arrested. Appreciating the daring operation of the police, Ms. Jayalalithaa said the arrest of the suspects had averted major violence and attacks that they had planned. — with T Senthil Kumar and 2 others.

தொடரும்.

‘ஏர்மேன்’ பணிக்கான ஆட்கள் தேர்வு.






‘ஏர்மேன்’ பணிக்கான ஆட்கள் தேர்வு.

விமானப்படையில், ‘ஏர்மேன்’  பணிக்கான ஆட்கள் தேர்வு, ராமநாதபுரத்தில் வரும் 18 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை நடக்கிறது.

விமானப்படையில், ‘ஏர்மேன்’ பதவிக்கான, ஆட்களைத் தேர்வு செய்வதற்கான, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்க்களுக்காக, ராமநாதபுரம் மாவட்டம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்க்கில்  நடக்கிறது.

கடந்த 1994, பிப்., 1 முதல் 1997 மே, 31 குள் பிறந்தவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம். மதுரை, சேலம், சென்னை, கோவை, கடலூர், நீலக்கிரி, திருப்பூர், விழுப்புரம், தேனி, தர்மபுரி, வேலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், புதுசுசேரி, மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்க்களுக்கு, 18 ந்தேதி, தேர்வு நடக்கிறது.

சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகர், அரியலூர், கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாத்தபுரம், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, நாகை, பெரம்பலூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு, இம்மாதம் 20 மற்றும் 21ம் தேதிகளில் நடக்கிறது.

பத்ததாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேரிவில் , கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களில், 50 சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்கள், டிப்ளமோ படித்தவர்கள், இதில் கலந்து கொள்ளலாம்.

தேர்வு குறித்த விவரங்களை, சென்னை, தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தின், கமாண்டிங் அதிகாரியிடம் நேரிலோ அல்லது, 044 – 2239 0561,  2239 6565 ஆகிய எண்களில் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

இத்தகவல்களை பத்திரிக்கை தகவல் மையத்தின் ராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது.

நன்றி தினமலர் நாள் 8—10-2013.

---------------------------------------------------------------------------------------(தொடரும்)

Wednesday, June 12, 2013

மாவோயிஸ்டுகளை ஒடுக்க விஜயகுமார் ஐ.பி.எஸ்.

மாவோயிஸ்டுகளை ஒடுக்க மீண்டும் வந்தார் விஜயகுமார்!

Posted Date : 12:01 (12/06/2013)Last updated : 12:27 (12/06/2013)
புதுடெல்லி: சந்தன கடத்தல் வீரப்பனின் கொட்டத்தை ஒடுக்கி வனப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்திய முன்னாள் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமாருக்கு மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் படையை வழிநடத்திச் செல்லும் பொறுப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தமிழக போலீஸ் அதிகாரி விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படை தமிழக-கர்நாடக எல்லையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பிடிபடாமல் ஏராளமான கொலை மற்றும் சந்தன கடத்தல் குற்றங்களில் ஈடுபட்ட வீரப்பன் உள்பட அவரது கூட்டாளிகளை சுட்டுக் கொன்றது.

இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமி தலைவராக நியமிக்கப்பட்டார் விஜயகுமார். 2010ஆம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் டைரக்டர் ஜெனரல் ஆன விஜயகுமார், பணி ஓய்வு பெற்ற பின்பு 2012ஆம் ஆண்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் முதன்மை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். தற்போது, ஜார்க்கண்ட் மாநில கவர்னரின் ஆலோசகராக இருந்து வருகிறார்.

தற்போது, விஜயகுமாரை மத்திய அரசு மீண்டும் டெல்லிக்கு அழைத்துள்ளது. மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் படைக்கு தலைவராக நியமிக்கப்பட உள்ளார். தற்போது சத்தீஷ்கர் உள்ளிட்ட வட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் பரவி வருகிறது.

சமீபத்தில் சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர்.

மாவோயிஸ்டுகள் பிரச்னை மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. அதை ஒழித்தாக வேண்டும் என்ற முடிவில் மத்திய உள்துறை அமைச்சகம் இருக்கிறது. எனவே தான் வீரப்பன், அவரது கூட்டாளிகளை வேட்டையாடி வனப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்திய விஜயகுமாருக்கு மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் படையை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு வழங்கப்பட உள்ளது.

தற்போது மீண்டும் உள்துறை அமைச்சக பணிக்கு வந்து மாவோயிஸ்டுகளை வேட்டையாடும் படைக்கு தலைவராக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
மிக்க நன்றி-ஆனந்த விகடன் செய்தி.
 
(தொடரும்.)

Sunday, June 2, 2013

சேலம் காவல் துறையால் திருட்டுப்போன நகை கண்டு பிடிப்பு.



Police recover stolen gold jewellery

City police arrested a man and recovered Rs. 22 lakh worth gold jewellery and house hold articles here on Wednesday.
Addressing presspersons in Hasthampatti police station, City Police Commissioner K.C. Mahali said that a crime detection team led by Inspector of Police A. Venkatesan, Sub Inspector Jeevanantham and constables were involved in vehicle check at Hasthampatti Roundabout and arrested R. Suresh alias Suresh Kumar (32) of Dadagapatti.
Enquiries revealed that he was involved in five house breaking cases that took place in the city.
Based on his confession, the police recovered 66 sovereign gold jewellery, 10 kg silver articles, Rs. 4 lakh work electronic goods and household articles from his house and his mother’s house. Mr. Mahali appreciated the team involved in the recovery.
To a question about steps taken to prevent crime in the city, Mr. Mahali said that crime detection teams constituted in all police station have prepared ‘habitual offenders’ list and their activities are closely monitored.
“A total of 24 persons were detained under the Goondas Act in the past five months as against 70 in the whole of 2012. Stringent action would be taken against criminals and persons disturbing peace,” he added.
About the double murder case in Sevvapet seven months ago, Mr. Mahali said that 350 suspects were questioned and three persons were being tracked. He was confident that the case would be solved soon.
Asked about more youngsters involving themselves in crime activities, he said that their profiles, photographs and finger prints were sent to all police stations and action taken.
Deputy Commissioners of Police A.G. Babu (Law and Order), J. Ravindran (Crime and Traffic), Assistant Commissioner of Police, North Range (Crime) P. Ashokan and others were present.
-----------------------------------------------(தொடரும்)


Saturday, May 25, 2013

காவல் துறையில் பதவி உயர்வும், மாறுதலும்.



Promotion and Postings of IPS officers

தேவகோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு சமந்த் ரோகன் ராஜேந்திரா பதவி உயர்வு பெற்று, மதுரை நகர சட்டம்–ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*கமுதி உதவி போலீஸ் சூப்பிரண்டு அபினவ் குமார் பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் திருச்சி நகர சட்டம்–ஒழுங்கு துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

*அரவாக்குறிச்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜியா உல்ஹக் பதவி உயர்வு பெற்று, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

*உதவி போலீஸ் சூப்பிரண்டு திஷாமிட்டல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். விடுமுறையில் சென்றுள்ள அவர், பணிக்கு திரும்பியதும் உரிய பதவி கொடுக்கப்படும்.

*திருத்தணி உதவி போலீஸ் சூப்பிரண்டு சி.விஜயகுமார் பதவி உயர்வு பெற்று, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட சூப்பிரண்டு

*சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு எம்.துரை சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

*தேன்கனிக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பி.விஜயகுமார் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் வேலூர் மாவட்ட சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

*தூத்துக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜெ.மகேஷ் பதவி உயர்வு பெற்று, பெரம்பலூர் மாவட்ட சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

*தோவாளை உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜி.தர்மராஜன் பதவி உயர்வு பெற்று, தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

*வேதாரண்யம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி பதவி உயர்வு பெற்று, நாகப்பட்டினம் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

சென்னை துணை கமிஷனர்கள்

*தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெ.ராஜேந்திரன், சென்னை நிர்வாகப்பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

*மதுரை குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா, சென்னை அடையாறு துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

*சென்னை அடையாறு துணை கமிஷனர் ஆர்.சுதாகர், சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

*சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனர் ஜி.கார்த்திகேயன், போலீஸ் பயிற்சி கல்லூரி சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

*காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேவியர் தனராஜ், சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

*மதுரை நகர சட்டம்–ஒழுங்கு துணை கமிஷனர் ஆர்.திருநாவுக்கரசு, திருப்பூர் துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

*வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

*கோவை நகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் பிரவேஷ் குமார், கோவை நகர சட்டம்–ஒழுங்கு துணை கமிஷனர் ஆகிறார்.

*தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்பு, சென்னை சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள்

*சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராஜேஸ்வரி, திருச்சி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

*கோவை போலீஸ் சூப்பிரண்டு உமா, புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகிறார்.

*புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தமிழ்சந்திரன், மதுரை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

*சேலம் நகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெ.ரவீந்திரன், உளுந்தூர் பேட்டையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 10–வது பட்டாலியன் கமாண்டண்டாக பதவி ஏற்பார்.

*உளுந்தூர் பேட்டை சிறப்பு காவல்படை 10–வது பட்டாலியன் கமாண்டண்ட் எஸ்.அப்துல்கனி, தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளி சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

*நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.ராமகிருஷ்ணன், சென்னை மாதவரம் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் அமைப்பு சார்ந்த குற்ற உளவுப்பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றும் எம்.சுதாகர், கோவை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

*திருச்சி போலீஸ் சூப்பிரண்டு லலிதா லட்சுமி, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக உதவி ஐ.ஜி.யாக (சட்டம்–ஒழுங்கு) நியமிக்கப்பட்டுள்ளார்.

*சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக உதவி ஐ.ஜி.யாக (சட்டம்–ஒழுங்கு) பணியாற்றும் எஸ்.பன்னீர்செல்வம், சென்னை போக்குவரத்து போலீஸ் (மேற்கு) துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

*சென்னை ஆவடி வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 13–வது பட்டாலியன் கமாண்டண்டாக பணியாற்றும் என்.காமினி, பொருளாதார குற்றப்பிரிவு (2) சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

*பொருளாதார குற்றப்பிரிவு (2) சூப்பிரண்டாக உள்ள எஸ்.மணி, வீராபுரம் சிறப்பு காவல்படை கமாண்டண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சி

*திருச்சி நகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் செல்வகுமார், சென்னை அம்பத்தூர் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

*சென்னை அம்பத்தூர் துணை கமிஷனர் மகேஷ்குமார், சென்னை போக்குவரத்து போலீஸ் (வடக்கு) துணை கமிஷனர் ஆகிறார்.

*அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.பிரபாகரன், சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

*பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், கோவை நகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

-----------------------------------------------------------------------------------(தொடரும்.

Monday, May 6, 2013

சீரழியும் சி.பி.ஐ.,




சீரழியும் சி.பி.ஐ., 
ஆர்.நடராஜன்.

உரத்த சிந்தனை.
-ஆர்.நடராஜன்-
அமெரிக்க தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்.



ஒரு காலத்தில், பலருக்கு உதறல் எடுக்கும் அளவுக்குப் பணியாற்றிய அமைப்பு, சி.பி.ஐ., என்ற ‘சென்ட்றல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்!’  அரசியலுக்கு அடிமைப்பட்டுப் போன அதை, எதிர்கட்சியனரும், பிரபல பத்திரைக்கையாளர்களும், ‘காங்கிரஸ் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்!’ என்றே கூறினர். அதுவும் சரியல்ல, ‘ஐ’ எனபதற்கு, இன்வெஸ்டிகேஷன்!’ என்பதற்குப் பதிலாக, ‘இன்ஜஸ்டிஸ்’ (நீதி இல்லாத) என்று சொல்வதே பொருத்தம். இப்போது இதை வேறு வார்த்தைகளில் சொல்லிகிறது உச்சநீதிமன்றம்.

மத்திய அரசு, அதன் ஒரு துறையான சி.பி.ஐ., க்கும் இதைவிடக் கேவலமான விமர்சனம், இதுவரை வந்ததில்லை. உச்ச நீதிமன்றம் இப்படிச் சொன்ன மறு நிமிடமே, மன்மோகன்சிங் ராஜநாமா செய்திருக்க வேண்டும். செய்யவில்லை, அவரது மனசாட்சி, அவரை உறுத்தவில்லை, ஏனென்றால், அவர் சி.பி.ஐ., யார் மீதும் ஏவி விட வில்லை.

சரி, அவர் பிரதமர் பதவியில் இருக்கட்டும். சி.பி.ஐ., தலைவராவது கொஞ்சம் வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு,  ராஜநாமா செய்திருக்கலாம். செய்ய வில்லையே…அவரிடம் இழிவுக்கு நாணப்படும் மான உணர்வு இல்லையே? அப்பபடி எந்த மனிதரையும் சொல்ல முடியாது. அவர் விரும்பினாலும் ராஜினாமா செய்ய முடியாது. விமர்சனத்தை அடுத்து ராஜினாமா செய்தால், அது உண்மை என்பது தெரிய வந்து விடும். அதனால் ராஜினாமா செய்யாதீர்கள் என்று, அவருக்குக் கட்டளை வந்திருக்கலாம். யாரிடமிருந்து?

சரி, சி..பி.ஐ., தலைவருக்கு யார் அந்தக் கட்டளையைப் பிறப்பிக்க முடியும். பிரதமரா? அவரே பத்திருக்கைகளைப் படித்துக்தான் அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட சங்கதிக்களைத் தெரிந்து கொள்கிறார். அப்படியானால் வேறு யார்? மாட்சிமை மிக்க சோனியாவை தவிர, வேறு யாராக இருக்க முடியும்

ஆக பதவியில் இருப்பவர்கள் தொடர்வதும், விலகுவதும், அரசியல் சாசனத்திற்குப் புறம்பான நிழல் நிர்வாகப் பதவியை வகிக்கும் ஒரு நபரிடம் இருக்கிறது. அவர் தனக்கு வேண்டியதையெல்லாம் செய்து கொள்வார். ஆனால், எதிலும் மாட்டிக் கொள்ள மாட்டார். அவருக்குக் கண்டனம் கிடையாது, தண்டனை கிடையாது. பிரதமரின் நேரடி ஆட்சி என்றால் அவர் சி.பி.ஐ., தலைவரை இந்நேரம்  பதவி விலகச் சொல்லியிருப்பார். ஆனால் தானே ஒரு பினாமி என்பதால், அவரால் அப்படிச் செய்ய முடியவில்லை. பாவம்.

இப்படி, ஒவ்வொன்றிற்கும் சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்தைப் பெறும் அவலமான நிலைமை, இந்திய அரசுக்கு இதுவரை வந்ததில்லை.

என்ன கேவலம் இது என்று மக்கள் பதைக்கின்றனர். ‘பாவம் ஓரிடம், பழி வேறிடம்’ என்ற இந்த ஆட்சி முறையை எதிர்த்து அரசியல் வாதிகள், சமூக சிந்தனையாளர்கள் வீரியமாக எழுதாமல் இருப்பதும், பேசாமல் இருப்பதும், சோனியாவுக்கு வசதியாக இருக்கிறது. அரசியல் நிர்வாகத்தில் இவரது இருட்டுத் தலையீட்டிற்குப் பிறகே, இவ்வளவு அலங்கோலம் நிகழ்ந்திருக்கிறது. இந்த அவலமான, கேவலமான நிலையில் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டுமென்று தான் எதிர்கட்சிகள் கூச்சலிட முடிகிறதே ஒழிய, சோனியா அரசியலிருந்து விலக வேண்டுமென்று, கூப்பாடு போட முடிவதில்லை. இந்த நிலையில் நாட்டு மக்கள் என்ன செய்ய வேண்டும்?

சோனியாவே அரசியலிலிருந்து விலகு என்று, முழக்கம் எழுப்பி, அவரை நேரடி மறைமுகப் பதவிகளிலிருந்தும், பொறுப்புக்களிலிருந்தும் விலகச் செய்ய வேண்டும். அதை காங்கிரஸ் அல்லாத கட்சிகள் செய்ய முன் வரவேண்டும். இதற்காக நாடு தழுவிய  போராட்டம் நடைபெற வேண்டும். இதைத் தவிர, மீட்சிக்கு வேறு வழியில்லை.

குற்றங்களை விசாரிக்க வேண்டிய சி.பி.ஐ., நடுநிலை தவறி அரசியல் தலைமைக்காக செயல்படுகிறது என்று, உச்ச நீதிமன்றம் சொல்லி விட்ட பின், இந்த அமைப்பிற்கு என்ன நம்பகத் தன்மை இருக்கிறது?

பெரிய குடும்பத்தைச் சேர்ந்த முதலாளி, லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டி, சாலையில் சிலரைக் கொன்று விட்டால், அவரா ஜெயிலுக்குப் போவார்? ‘டிரைவர் காரை ஓட்டினார், அஜாக்கிரதையால் விபத்து’ என்று வழக்குப் பதிவு செய்யப்படும். டிரைவர் ரிமாண்ட் செய்யப்படுவார். உடனே, ஜாமீனில் வெளியே வந்து விடுவார். பின், நத்தை வேக விசாரணையில், ‘காரில் பழுது இல்லை, டிரைவரும் நன்றாக ஓட்டினார். செத்தவர்கள், எருமை மாடுகள் மிரட்டியதால் ஓடி வந்த போது தடுக்கி விழுந்து கார் சக்கரத்தில் சிக்கிக் கொண்டனர்’ என்று வழக்கு முடிவுக்கு வரும்.

நம் நாட்டு நிர்வாக வாகனத்தின் லைசன்ஸ், மன்மோகன் சிங் பெயரில் இருக்கிறது. ஓட்டுபவர் சோனியா என்று அனைவருக்கும் தெரியும்.  ஆனால் அவர் பிடிபட மாட்டார். அது மட்டுமல்ல, லைசன்ஸ் யார் பெயரில் இருக்கிறதோ, அவரையும் காப்பாற்றி விடுவார்.  ஆனால் விபத்துக்களின் போது சாலையில் திரளும் மக்கள், டிரைவரைத் திட்டுவர் தர்ம அடி கொடுப்பர். எஜமான விசுவாசத்திற்காக எல்லாவற்றையும் அவர் தாங்கிக் கொள்ள வேண்டும், தாங்கிக் கொண்டிருப்பார். பல திரைப்டங்களில் பார்க்கிறோமே, வடிவேலு காமெடிப் பாத்திரமாக வந்து, தர்ம அடி வாங்குவார். அது போல்  நம் பிரதமர் மன்மோகன், நம் அரசியல் நாடகத்திற்கு ஒரு காமடிப் பாத்திரம்.

இந்த மோசமான, படுபாதகமான அரசு நிர்வாகம் பாரத மாதாவுக்கு நேர்ந்துள்ள அவமானம். நாட்டை ஆண்ட முகலாயர்களும், பிரிட்டிஷ்காரர்களும், பிரெஞ்சுக்காரர்களும், போர்த்துக்கீசியரும் இப்படி அதிகேவலமாக நிர்வாகம் செய்த தில்லை.

சி.பி.ஐ.,  எப்போதோ, எஸ்.பி.ஐ., என்று மாறிவிட்டது. அது ‘காங்கிரஸ் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்’ அல்ல. ‘சோனியா பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்!’ காங்கிரஸ்காரர்கள் இப்படிப்பட்ட அயல், நிழல் தலைமை பற்றி வெட்கப்படுவதில்லை. இதற்காக, நாம் காங்கிரஸ்கார ர்களின் தேச பக்தியை சந்தேகிக்க வேண்டாம். அவர்களுக்கு தேசபக்தி இருக்கிறது.. ஆனால் , அவர்களது தேசம் இந்தியா அல்ல, இத்தாலி. ஆனாலும் இந்தியா, காங்கிரஸ்காரர்களுக்கு மட்டும் சொந்தம் என்று சொல்ல முடியாது அல்லவா? நாமும் இருக்கிறோமே.

மானமுள்ளள மக்களாகிய நாம் ஏதாவது செய்தாக வேண்டும். என்ன செய்வது என்று புரியாத நிலையில், சோனியாவின் மறைமுக நிர்வாகத்தை நினைத்து நோந்து போகும்போது, மகாபாரதத்தின் திரௌவ்பதி துகிலுரிப்பு நிகழ்சியே நினைவுக்கு வருகிறது. பாஞ்சாலி சபதத்தில் பரிதவித்த பாடுவார் பாரதியார்.

‘நீண்ட கருங்குழலை நீசன் பற்றி முன்னிழுத்துச் சென்றான். வழி நெடுக மொய்த்தவராய், என்ன கொடுமை இதுவேன்று பார்த்திருந்தார். ஊரவர்தம் கீழ்மை உரைக்கும் தரமாமே? வீரமிலா நாய்கள் விலங்காம் இளவரசன்’.

பாரதியார் இகழ்ந்து பாடிய, உரைக்க முடியாத அளவுக்கு, நாட்டை கீழ்மையில் தள்ளியுள்ளவர்கள், சோனியாவின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளவர்கள். விதியே, விதியே, என் செய நினைத்தாய் தமிழ் ஜாதியை… என்று பாரதியார் அங்கலாய்த்தார்.

‘தமிழ் ஜாதியை’ என்பதை இப்போது, ‘இந்திய ஜாதியை’ என்று மாற்றிக் கொள்ளலாம். கோரமான விதியின் பிடியிலிருந்து நம்மை மீட்டுக்கொள்வது, மக்களாகிய நன் கையில் தான் இருக்கிறது. எதிர் வரும் தேர்தலில் சோனியாவையும், காங்கிரஸ்சையும் விலக்கி வைப்பது தான் ஒரே வழி. செய்வோமா? இல்லையென்றால், மக்களே, நாம் இப்படி பாட வேண்டியிருக்கும். அதற்குத் தயாரா?

பாரதம்-இது நம் பாரதம், பாண்டவர்கள் இல்லாத கவுரவர்களின் பாரதம், இது நவ பாரதம், இங்கே தேசப் பாஞ்சாலியின் தீனக்குரலை கேட்டு, எப்போது வருவார் கண்ணபிரான், துச்சாதனர்கள் வென்ற பிறகா?

பாஞ்சாலியைக் காப்பாற்றிய கண்ணபிரானே, நீ பாரத மாதாவை காப்பாற்று வாயா?

நன்றி தினமலர்--------------------------------------------------------------தொடரும்)