Monday, January 14, 2013

கருப்பையா (எஸ்.ஐ.) சாதனை.

வெள்ளைச் சட்டைக்கு ஒரு பெருமை.
ஒரு உண்மையான மனிதர் இவர்  - இவர் பெயர் கருப்பையா 

திருப்பூர் போக்குவரத்து காவல்துறையில் உதவி ஆய்வாளர் ராக பணி புரிகிறார் .ஒரு காவலர் எப்படி பணி புரிய வேண்டும் என்பதில் உதாரணமானவர் .கடுமையான முகம் காட்டி கொண்டு இருக்கும் காவலர்கள் மத்தியில் அன்பாய் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் போக்குவரத்து ஒழுங்கு பணியை செய்வார் .

எனக்கு தெரிந்து இவர் இருந்தால் இவர் அன்புக்கு கட்டு பட்டு வெள்ளை கோட்டிற்கு அப்பால் நிற்பவர்கள் கூட வெள்ளை கோட்டிற்குள் வாகனத்தை நிறுத்துவார்கள் 


அன்பாய் அனைவரையும் கண்டிப்பார் . கையூ ட்டு வாங்காத அன்பான போலிஸ் காரர் 


உண்மையை சொல்ல வேண்டுமானால் ஒரு உண்மையான
மனிதர் இவர் 


இவரை போல் தமிழக காவல்துறையில் காவலர்கள் இருந்தால் காவல் துறையே கவுரவம் நிறைந்ததாக மாறிவிடும் .

கருப்பையா சார் உங்களுக்கு திருப்பூர் மக்களின் சார்பாக 

ஒரு கிரேட் சலியூ ட் சார்..


- Karthik Tpr


To know about all flowers of the world step in and like this page 

https://www.facebook.com/Flowersonearth

ஒரு உண்மையான மனிதர் இவர் - இவர் பெயர் கருப்பையா

திருப்பூர் போக்குவரத்து காவல்துறையில் உதவி ஆய்வாளர் ராக பணி புரிகிறார் .ஒரு காவலர் எப்படி பணி புரிய வேண்டும்
...என்பதில் உதாரணமானவர் .கடுமையான முகம் காட்டி கொண்டு இருக்கும் காவலர்கள் மத்தியில் அன்பாய் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் போக்குவரத்து ஒழுங்கு பணியை செய்வார் .

எனக்கு தெரிந்து இவர் இருந்தால் இவர் அன்புக்கு கட்டு பட்டு வெள்ளை கோட்டிற்கு அப்பால் நிற்பவர்கள் கூட வெள்ளை கோட்டிற்குள் வாகனத்தை நிறுத்துவார்கள்


அன்பாய் அனைவரையும் கண்டிப்பார் . கையூ ட்டு வாங்காத அன்பான போலிஸ் காரர்


உண்மையை சொல்ல வேண்டுமானால் ஒரு உண்மையான
மனிதர் இவர்  இவரை போல் தமிழக காவல்துறையில் காவலர்கள் இருந்தால் காவல் துறையே கவுரவம் நிறைந்ததாக மாறிவிடும் .

கருப்பையா சார் உங்களுக்கு திருப்பூர் மக்களின் சார்பாக

ஒரு கிரேட் சலியூ ட் சார்..


-------------------------------------------(தொடரும்)

2 comments:

  1. குப்புசாமிய்யா,

    விவசாயம் செய்கிறேன் என தெம்பாக சொல்வதே மகிழ்ச்சியாக இருக்கு.

    ஆனால் காவல்னு வலைப்பதிவு வச்சிருக்கிங்க, முன்னால் காவலரோ?

    நேர்மையான காவலர்களை காண்பதே அரிதாகிய நிலையில் ,கருப்பையா அவர்கள் பாராட்டுக்குரியவரே,இன்னும் விவரமாக பதிவிட்டிருக்கலாம்.

    ReplyDelete
  2. மனமார்ந்த பாராட்டுக்கள் கருப்பையா ஐயா அவர்களே ! நீங்கள் சமூகத்திற்கு முன் மாதிரியாக திகழ்வதில் பெருமையாக உள்ளது .பாராட்டுக்கள் ..அறிமுகபடுத்திய குப்புசாமி ஐயா அவர்களுக்கு நன்றிகள் !

    ReplyDelete