Monday, January 28, 2013

Compliant to the Chief Minister.


President,FPOA,CBE.


------------------------------------------------------------------------24.1.2013
To
The Hon’ble Chief Minister,
Fort. St. George,
Chennai 600 009

Hon’ble Madam,
                            Sub: Police- Confinement of police officers and other offences-
                                    committed by lawyers at Karur- Morale of the police force taking
                                    a nosedive -Deterrant action- Prayed for.
                            Ref: News item in Page No. 5 in the English daily Deccan Chronicle
                                    dtd. 23.1.2013

                                    Kind attention of the Hon’ble Chief Minister is drawn to the news item referred to above.   The information is that a couple of police officers were kept confined by a group of lawyers in their bar association office at Karur on 22.1.2013, besides another group of lawyers snatching the vehicle key of another police officer in the district court complex.  Prima facie, at least three offences- wrongful confinement, preventing a public servant from discharging his duty and robbery have been committed against the police officers who were on duty in the court complex.   The offences have been committed in full public view.    It appears that the illegal acts against the police officers have not been taken to their logical follow up action.   The incident is quite shocking and alarming.   It is bound to ruin the morale of the police force in the entire state, which is under the merciful custody of the Hon’ble Chief Minister.

                                      Under the circumstances, we pray our Hon’ble Chief Minister to  issue such directions as to take suitable and deterrent actions to restore the morale of the force which is under severe strain.   
Yours failthfully,


PRESIDENT





Friday, January 18, 2013

ஒரு இரங்கல் செய்தி.



சுப்பாராவ், D.C. OF POLICE. Retd.

ஒரு இரங்கல் செய்தி.

கோவை முன்னாள் காவல் அதிகாரிகளின் சங்கத்தில் உறுப்பினராக இருந்த திரு.சுப்பாராவ்-டெபுடி  கமிசினர் ஆப் போலீஸ் பணிநிறைவு. கோவையில் தனது இல்லத்தில் 07-1-2013 அன்று காலமாகிவிட்டார் என்ற துயரச்செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது குடும்பம் துயரத்தில் ஆழ்திருபதற்கு நம் ஆருதலைச் சொல்வோம்.
திரு வால்டர் தேவாரம் அருகில் மத்தியில் இருப்பவர்.






முகவரி,
பி-22 ஹவுசிங் காலனி,
பீளமேடு,
கோவை-641 004,
தொலைபேசி-0422 4359005.


Monday, January 14, 2013

கருப்பையா (எஸ்.ஐ.) சாதனை.

வெள்ளைச் சட்டைக்கு ஒரு பெருமை.
ஒரு உண்மையான மனிதர் இவர்  - இவர் பெயர் கருப்பையா 

திருப்பூர் போக்குவரத்து காவல்துறையில் உதவி ஆய்வாளர் ராக பணி புரிகிறார் .ஒரு காவலர் எப்படி பணி புரிய வேண்டும் என்பதில் உதாரணமானவர் .கடுமையான முகம் காட்டி கொண்டு இருக்கும் காவலர்கள் மத்தியில் அன்பாய் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் போக்குவரத்து ஒழுங்கு பணியை செய்வார் .

எனக்கு தெரிந்து இவர் இருந்தால் இவர் அன்புக்கு கட்டு பட்டு வெள்ளை கோட்டிற்கு அப்பால் நிற்பவர்கள் கூட வெள்ளை கோட்டிற்குள் வாகனத்தை நிறுத்துவார்கள் 


அன்பாய் அனைவரையும் கண்டிப்பார் . கையூ ட்டு வாங்காத அன்பான போலிஸ் காரர் 


உண்மையை சொல்ல வேண்டுமானால் ஒரு உண்மையான
மனிதர் இவர் 


இவரை போல் தமிழக காவல்துறையில் காவலர்கள் இருந்தால் காவல் துறையே கவுரவம் நிறைந்ததாக மாறிவிடும் .

கருப்பையா சார் உங்களுக்கு திருப்பூர் மக்களின் சார்பாக 

ஒரு கிரேட் சலியூ ட் சார்..


- Karthik Tpr


To know about all flowers of the world step in and like this page 

https://www.facebook.com/Flowersonearth

ஒரு உண்மையான மனிதர் இவர் - இவர் பெயர் கருப்பையா

திருப்பூர் போக்குவரத்து காவல்துறையில் உதவி ஆய்வாளர் ராக பணி புரிகிறார் .ஒரு காவலர் எப்படி பணி புரிய வேண்டும்
...என்பதில் உதாரணமானவர் .கடுமையான முகம் காட்டி கொண்டு இருக்கும் காவலர்கள் மத்தியில் அன்பாய் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் போக்குவரத்து ஒழுங்கு பணியை செய்வார் .

எனக்கு தெரிந்து இவர் இருந்தால் இவர் அன்புக்கு கட்டு பட்டு வெள்ளை கோட்டிற்கு அப்பால் நிற்பவர்கள் கூட வெள்ளை கோட்டிற்குள் வாகனத்தை நிறுத்துவார்கள்


அன்பாய் அனைவரையும் கண்டிப்பார் . கையூ ட்டு வாங்காத அன்பான போலிஸ் காரர்


உண்மையை சொல்ல வேண்டுமானால் ஒரு உண்மையான
மனிதர் இவர்  இவரை போல் தமிழக காவல்துறையில் காவலர்கள் இருந்தால் காவல் துறையே கவுரவம் நிறைந்ததாக மாறிவிடும் .

கருப்பையா சார் உங்களுக்கு திருப்பூர் மக்களின் சார்பாக

ஒரு கிரேட் சலியூ ட் சார்..


-------------------------------------------(தொடரும்)