முன்னாள் காவல் அதிகாரிகளின் வருடாந்திர விழையாட்டுப்போட்டி 2012.
கோவையில் அந்த மாவட்ட முன்னாள் காவல் அதிகாரிகளின் வருடாந்திர விழையாட்டுப் போட்டிகள் வயது வாரியாக நேற்று முதல் நடைபெற்றது. இன்று மாலையுடன் முடிவுற்றது. அதில் கேரம்போர்டு, இரகுப்பந்துப் போட்டி, செஸ், குண்டு எரிதல், டிஸ்கஸ் வீசுதல், ஜேவலின் வீசுதல், நடைப்போட்டி, ஓட்டம், பாட்டலில் தண்ணீர் நிறப்புதல் போன்ற போட்டிகள் நடைபெற்று முடிந்து டாக்டர் கௌரிசங்கர் சி.எம்.சி. மருத்துவமனை அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது. இனிதே மாலை விழா முடிவுற்றது. அதன் படக் காட்சிகள் சில.
| சதுரங்கம். | 
| கேரம். | 
| ஓட்டப்பந்தயம். | 
| குண்டு எரிதல். | 
| டிஸ்கஸ். | 
| ஜேவலின். | 
| சிறகுப்பந்து. | 
| பாட்டலில் தண்ணீர் நிறப்புதல். | 
| பரிசளிப்பு செயலாளரும் பேரனும். | 9-12-2012. | 


No comments:
Post a Comment