வாழ்க வையகம்-----------------------------------------------வாழ்க வளமுடன்.
கோவை மாநகர மனவளக்கலை மன்ற அறக்கட்டளைகள்
முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சங்கம்.
இணைந்து நடத்தும்.
உலக யோகா தின விழா.
அழைப்பிதழ்
நாள் - 21-06-2015 ஞாயிறு மாலை 4-00 மணி
இடம் - காவலர் பயிற்சி மைதானம்(PRS-AR GROUND) ) கோவை.
சிறப்பு வருந்தினர் - திரு.A.K. விசுவநாதன் IPS அவர்கள்
கோவை மாநகர காவல் ஆணையர்
தலைமை - அருள்நிதி S. செல்வராஜ் அவர்கள்
தலைவர், கோவை மனவளக்கலைமன்ற அறக்கட்டளை
முன்னிலை - அருள்நிதி R. வெள்ளிங்கிரி(DSP,CBI, RETD.) அவர்கள்
தலைவர், முன்னாள காவல்துறை அதிகாரிகள் சங்கம்
திரு. T.P. ராமச்சந்திரன் அவர்கள்
நிறுவனர்,சங்கர கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கல்வி நிறுவனங்கள்., கோவை.
அன்புடையீர்,
நமது பாரதப்பிரதமர் அவர்கள், சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில், தீவிரவாதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இன்றைய மனித மனதை அமைதி நிலை கொண்டுவர யோகா (தியானம்) ஒன்றே வழி எனவும், அந்த யோகக்கலையை உலகுக்கு அறிமுகப்படுத்தியது இந்தியத் திருநாடு எனவும் எடுத்துக் கூறி உலக யோகா தினம் கொண்டாட கோரிக்கை வைத்தார். ஐ.நா.சபையில் அங்கம் வகிக்கும் 177 நாடுகள் நமது பிரதமரின் கோரிக்கைக்கு ஒப்புதல் தந்து, ஐ.நா.சபை வருடா வருடம் ஜூன் 21 ஆம் நாளை உலக யோகா தினமாக அறிவித்தது.
அவ்வினிய நாளினை கோவை மாநகரில் கொண்டாட தங்களுக்கும் யோகம் கிடைத்திட அன்புடன் அழைக்கின்றோம்.
இங்கனம்
முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சங்கம்
கோவை மாநகர மனவளக்கலை மன்ற அறக்கட்டைகள்.
த