குரூப் 1 தேர்வு ஏப், 26 ம் தேதி நடக்கிறது.
டி.எஸ்.பி., உள்ளிட்ட பணியிடங்களுக்கான, டி.என்.பி.எஸ். சி., குரூப் 1 முதல் நிலைத் தேர்வு, ஏப்., 26 ந் தேதி நடக்கிறது.
இது குறித்து, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு-
தமிழகத்தில் காலியாக உள்ள, துணைக் கலெக்டர் 3, டி.எஸ்.பி., 33, வணிகவணித் துறை உதவி ஆணையர் 33, உதவி இயக்குனர் 10, ஆகிய பணியிடங்களுக்கு, தகுதியானவர்களை நியமிப்பதற்கான, டி.என்.பி.எஸ்., குரூப் 1 தேர்வுக்கு, ஜன., 28 ந் தேதிகுகுள் விண்ணப்பிக்க வேண்டும்.முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஜன., 30 ம் தேதி கடைசி நாள். முதல் நிலைத் தேர்வு ஏப்., 26 ந் தேதி நடத்தப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
நன்றி- தின மலர் நாள் 30-12-2013.