Monday, July 11, 2011
பாராட்டு விழா.
முன்நாள் காவல் அதிகாரிகளின் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் பரமேஸ்வரனின் பேத்தி குமாரி HERSHA KUMAR துபாயில் Cresent English Metriculation School ல் 10 வது வகுப்பில் பள்ளியில் முதலாவதாக வந்தமைக்காகச் சங்கத்தின் சார்பில் 9-7-2011 அன்று ஹேமில்டன் போலீஸ் கிளப்பில் நடந்த குழுகூட்டத்தில் வெகுமதி அளித்துப் பாராட்டப் பட்டது
Subscribe to:
Posts (Atom)