Showing posts with label கோவை முன்னாள் காவல் அதிகாரிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம் 2012.. Show all posts
Showing posts with label கோவை முன்னாள் காவல் அதிகாரிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம் 2012.. Show all posts

Wednesday, December 12, 2012

கோவை முன்னாள் காவல் அதிகாரிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம் 2012.




ஈ.எஸ்..உமா ., எஸ்.பி.

கோவை முன்னாள் காவல் அதிகாரிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம் 2012.

மேற்கண்ட சங்கத்தின் பொதுக்குழு 11-8-2012 அன்று கோவை அவனாசி ரோட்டிலுள்ள காவலர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. அதற்கு கோவை மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் திருமதி ஈ.எஸ். உமா அவர்கள் பங்கேற்று 80 வயதைக் கடந்த சங்க உறுப்பினர்களுக்குப் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்கள். மேலும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட கீழ் கண்ட சங்க நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினார்.

தலைவர்; ஆர். வெள்ளிங்கிரி, டி.எஸ்.பி.
துணைத் தலைவர்; எம் சுந்தரராஜன். ஏ.டி.எஸ்.பி.
செயலாளர்; என்.கே. வேலு. ஏ.டி.எஸ்.பி.
இணைச்செயலாளர்; கே. குமாரசாமி, உதவி காவல் ஆணையர்.
பொருளாளர்; கேப்டன் பாலகிருஷ்ணன்.
இணைப்பொருளாளர்; கே.பி. குப்புசாமி. டி..எஸ்.பி.
நிர்வாக உறுப்பினர்கள்;
சுப்பண்ணன். டி.எஸ்.பி.
கே.பரமேஸ்வரன். ஆய்வாளர்.
ஏ.திருமூர்த்தி. ஆய்வாளர்.
எம்.எஸ்.சிவசூரியநாராயணன். ஆய்வாளர்.
எ.ம். ரங்கசாமி. ஆய்வாளர்.

நன்றி நவிலலுடன் விழா இனிதே முடிவுற்றது. 

செயற்குழு.

-------------------------------------------------------------------------------(தொடரும்)