Friday, June 22, 2012

சிறந்த செயல்


Praveen Kumar Abinapu. IPS.
சிறந்த செயல் பாராட்டுக்குறியது வாழ்த்துக்கள்.
Anti-ragging cell, helpline centre set up


The district police administration has set up an anti-ragging cell, a police helpline centre, at its headquarters to prevent ragging in higher educational institutions, said Superintendent of Poli...ce Praveen Kumar Abinapu.

Phone numbers

In a release issued here on Wednesday, he said that students could contact the centre either through mobile numbers 75986 89138 and 75986 89141 or landline number 04546-253101 to lodge complaints of ragging and pass on information about ragging taking place in their institutions.

The police had also installed complaint boxes in all colleges and prime bus stops in the district. Students could drop their complaints in these boxes.

Immediate action would be initiated on the petitions in the complaint boxes, he assured.

Cases will be filed against those students involved in ragging under anti-ragging act and punishment will be around two-years of imprisonment and a fine of Rs.10,000.

The punished will also be removed from the college. The punished students will not be permitted to join any government or private jobs or obtain passport to work in foreign countries, the SP cautioned.

Appeal

He also appealed to the students not to indulge in ragging.
See More

Friday, May 11, 2012

காவல் துறைக்கோர் பெருமை.



ஆர்.நடராஜ். ஐ,பி.எஸ்.


காவல் துறைக்கோர் பெருமை.                      

தமிழக அரசு புதுமையான அதிரடி நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) புதிய தலைவராக காவல் துறையில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஆர்.நடராஜை (ஐ.பி.எஸ்.)நியமித்திருப்பது காவல் துறைக்கோர் பெருமை. இதிலிருந்து அவரது நேர்மையான செயல்கள், நம்பிக்கைக்குப் பாத்திரம், லஞ்ச ஒழிப்பிற்கோர் நல் மதிப்பு, கெட்ட பெயருள்ள இந்த துறைக்குத் தலமை ஓர் வரப்பிரசாதம், நேர்மையான தேர்வு முறைகள் புதிய ஆழுமைத் திறன்கள் எதிர் பார்த்திருக்கும் மக்களுக்கு நேர்மையான திரமையான ஊழலற்ற வெழிப்படையான செயல் பாட்டை எதிர்பார்க்கிறார்கள்.  தலைமையேற்று அவர் மக்களுக்காகக் கூறியிருப்பது.

“அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நிறைய சீர்திருத்தங்களைக் கொண்டு வர உள்ளேன். முதலில், தேர்வாணையத்தைச் சூழ்ந்துள்ள புகைமண்டலம் அகற்றப்படும். நாணயம் பெறாத. நாணயமான சேவையாக தேர்வாணையம் செயல்படும். வெளிப்படையான நிர்வாகம் செய்யப்படும்.

எழுத்துத் தேர்வு எப்போது, நேர்முகத்தேர்வு எப்போது, முடிவுகள் எப்போது என்ற விவரங்கள் அனைத்தும் கால அட்டவணையாக தயாரித்து வெளியிடப்படும். தேர்வு முறை, பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் ஆகியவை
இணையதளத்தில் வெளியிடப்படும். அரசுப்பணியாளர்களின் பணிப்பொறுப்புகளை கருத்தில் கொண்டு, தேர்வுக்கான பாடத்திட்டங்களில் உரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும். தேர்வர்களின் பகுத்தாய்வுத்திறனை ஆராயும் வகையில் தேர்வு முறையல் மாற்றம் கொண்டுவரப்படும். தேர்வு முடிந்த பிறகு, இணையதளத்தில்  விடைகள் வெளியிடப்படும். தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் விடைத்தாள்களை சம்பத்தப்பட்ட தேர்வர்கள் பார்வையிடலாம். தேர்வு நடைபெறும் அறைகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். நேர்முகத்தேர்வுகள் வெப் கேமரா மூலம் பதிவு செய்யப்படும். தேவைப்பட்டால், வீடியோ பதிவை தேர்வர்கள் காணலாம். தேர்வாணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் கனிணியில் பதிவு செய்யப்படும்.

முடிவுகள் தாமதமாவதற்கு சில நியானமான காரணங்கள் உள்ளன. எழுத்துத் தேர்வில் இரண்டு முறை மதிப்பீடு
செய்யப்படுகிறது. அதில் வித்தியாசம் அதிகமாக இருந்தால் மூன்றாவது மதிப்பீட்டுக்கு அனுப்பப்படுகிறது. தேர்வு எழுதியவருக்கு முழுமையான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற விதிகள் உள்ளன. ஆனாலும் கூட இந்த நடைமுறைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தாமதங்களைத் தவிர்த்தாலே பெரும்பாலான பிரச்சனைகளைத் தவிர்த்துவிடலாம்.

ஆணையத்தில் கொண்டுவரப்படும் சீர்திருத்தங்கள், தனிநபர்கள்ச் சார்ந்த தாக அல்லாமல் நிரந்தரமாக நீடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். எனக்குப் பணிகாலம் குறைவாக இருந்தாலும்கூட, எடுத்திருக்கிற பணியில் அதிகநேரம் செலவிடுவதாலும், அக்கரையோடும் ஆர்வத்தோடும் செயல்படுவதாலும் பத்தாண்டுகளில் செய்யக்கூடிய காரியங்களை என்னால் ஒரே ஆண்டில் செய்துவிட முடியும்.

குறுக்கீடு, நல்லமுறையில் தலையிடுதல் என இரண்டு விதங்கள் உள்ளன. நல்ல நோக்கத்திற்காக ஒரு  தலையிட்டு நல்லது கெட்டது என்று சொல்வதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிமை உண்டு. அதைக் குறுக்கீடு என்று சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரையில் நல்ல நோக்கத்திற்காக தலையிடுவதை வரவேற்பேன். குறுக்கீடுகளை அனுமதிக்க மாட்டேன்.

தேர்வாணயத்திலேயே காலிப்பணியிடங்கள் உள்ளன. அந்த இடங்களில் தற்காலிக பணியாளர்களை நியமித்திருக்கிறோம். ஒரு பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் அரசை அணுக வேண்டியுள்ளது. உரிய முயற்சிகளைச் செய்தால் காலிப்பணியிடங்களை நிரப்பலாம். அதற்கான நடவடிக்கை எடுப்போம்.

தேர்வாணயத்தின் இணையதளத்தை விரிவுபடுத்தி மக்களூடன் கலந்துரையாடக்கூடிய வகையில் அதை மாற்றப் போகிறோம். அதே போல, தேர்வு குறித்த தகவல் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்வதறிகாக தேர்வாணயத்தில் ‘தகவல் அறியும் மையம்’ ஒன்றையும்  ஏற்படுத்த உள்ளோம். அங்கு, கட்டணமில்ல தொலைபேசி எண்ணும் வழங்கப்படும். இளைஞர்கள் அதிகளவில்
ஃபேஸ்புக் பயன்படுத்திகிறார்கள். எனவே, தேர்வாணையத்திற்க்கு ஃபேஸ்புக்கிலும் ஒரு கணக்கு ஆரம்பிக்கலாமென்று யோசித்திருக்கிறேன். இது தேர்வாணயத்திற்கும் தேர்வு எழுதும் இழைஞர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

இது போன்ற நடவடிக்கைகளால் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும் என்று நம்புகிறேன். எனவே, நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் ஊக்கத்தோடும் போட்டித்தேர்வுகளில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறேன்.”

-------------------------------------------------------(தொடரும்)

Wednesday, May 2, 2012

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்





சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்..

சமூக அந்தஸ்த்தின் உச்ச நிலையில் இருக்கும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவதற்கு தேவையான தகுதி நிலைகள் பற்றிய தகவல்கள் இதோ

கல்வித்தகுதி

*அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (குறைந்த பட்சதகுதி இளநிலைப் பட்டம்.)
*இளநிலைப் பட்டப்படிப்ப்பின் இறுதித் தேர்வு எழுதப் போகிறவர்கள் அல்லது தேர்வெழுதிவிட்டு முடிவுக்காக காத்திருப்பவர்கள், சிவில் சர்வீஸ் தேர்வுத் தொகுதியின் ஆரம்ப நிலையான பிரிலிமினரி தேர்வை எழுதலாம்.

*ஆனால், மெயின் தேர்வு எழுதச்செல்லும் முன்பாக, இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றைக் காண்பிக்க வேண்டும்.

*அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் முறை (professional) மற்றும் தொழில் நுட்பக்கல்வித் தகுதியை வைத்துள்ளவர்களும், இந்தத்தேர்வை எழுதலாம்.

தேசிய அடையாளத் தகுதி.

*இந்தியக் குடிமக்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வாக முடியும்.

*மேலும், கடந்த, 1 ஜனவரி, 1962ம் ஆண்டிற்கு முன்பாக நேபாளம், பூடான் மற்றும் திபெத் ஆகியநாடுகளிலிருந்து, இந்தியாவிலேயே நிரந்தரமாக வசிக்கும் நோக்கத்துடன் வந்தவர்கள் மற்றும் பர்மா, எத்தியோப்பியா, கென்யா, பாக்கீஸ்தான், இலங்கை, உகாண்டா, தான்சானியா, வியட்நாம், மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளிலிருந்து, இந்தியாவிலேயே நிரந்தரமாகத் தங்கும் நோக்கத்துடன் குடிபெயர்ந்துள்ள இந்திய வம்சாவழி மக்கள் ஆகியோர், சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, IAS மற்றும் IPS
ஆகலாம்.

வயது தகுதி.

*சிவில் சர்வீஸ் தேர்வெழுதுபவர் 21 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

*பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள், 30 வயது வரை மட்டுமே முயற்சி செய்ய முடியும்.

*OBC பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு 33 வயது வரை முயற்சி செய்யும் வாய்பளிக்கப்படுகிறது.

*SC/ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 35 வயது வரை வாய்ப்பளிக்கப்படுகிறது.

*மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வயது வரை வாய்ப்பளிக்கப்படுகிறது.

தேர்வெழுதுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள்.

*பொதுப்பிரவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 4 முறை மட்டுமே முயற்சி செய்ய முடியும்.

*இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை (OBC) சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 7 முறை முயற்ச்சி செய்யலாம்.

*SC/ST பிரிவைச் சேர்ந்தவர்கள், 35 வயது வரை, எத்தனை முறை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்.

விண்ணப்ப நடை முறைகள்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஒருவர், அதற்கான விண்ணப்பத்தை,  தகவல் குறிப்பேட்டுடன் பெற வேண்டும். அதை எலக்ட்ரானிக் முறையில் ஸ்கேன் செய்ய முடியும். மற்றும் நாட்டிலுள்ள அனைத்து முக்கிய தபால் நிலையங்களிலும் பெற முடியும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, அதற்கான Acknowledgement அட்டையுடன் Secretary, Union Public Service Commission, Dholpur House, New Delhi-110011,       
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

------------------------------------------------(தொடரும்)


Wednesday, April 11, 2012

வேலியே பயிரை மேய்ந்த கதை!


N.K.VELU. ADSP.


Trafficking of young girls by a Cop and his paramour (1987)

This is a sordid tale of a senior police officer aiding his paramour in the despicable act of trafficking two young girls for forcing them into prostitution. On March 30, 1987, when D.Ethiraj was posted as the DSP, District Criminal Records Bureau at the Nilgiris District, he instructed his driver to receive his wife who would be coming from Madras the next day. A women did arrive the next day and stayed with DSP Ethiraj at various hotels and guest houses. Both of them visited places of tourists interest, cinema and so on and even got themselves photographed to ghether. To every one, the DSP introduced  her as his ‘wife’. However, this was an absolute lie. She was not his wife but a woman of queswtionable character with whom Ethiraj had illicit relations. Her name was Mary Kutty @ P.T.Thangam.

On April 6, 1987, when the so called wife of DSP Ethiraj was enjoying the scenic sorroundings in the famed Botanical Garden at Ooty, she noticed two young girls, Sasikala and Vijaya. These girls had come to the Welfare Centre located there to collect their wages toward stitching charges. Mary Kutty engaged them in a friendly conversation in which she let them know that she had come from Madras to Ooty to visit her husband who was posted as DSP in the district. She also informed them that she was running a hotel and a plastic company at Madras and would be able to provide them with good jobs. Being a Malayalee, she was able to strike a good rapport with them as they also spoke in Malayam.

Mary Kutty took both the girls to her room at a local lodge where they were introduced to her husband DSP Ethiraj. When she persisted with her job offer to them at Madras, the young girls wanted to go and seek the permission of their father. However, she told them that there was no time for that, as she was leaving for Madras by the afternoon bus. Moreover, she assured them not to worry as their parents would be duly informed by her husband. Throughout these persuasions, Sub Inspector P.Krishnan was also present.

The young girls were completely brainwashed and persuaded to write a letter to their parents informing that they were leaving with Mary Kutty, as they were assured of good jobs at Madras. They gave this letter to a teacher working at the Welfare Center and requested her to hand over to their father. Soon after that. They were taken to the bus stand where they boarded the Madras-bond bus with Mary Kutty@ Thangam. SI Krishnan helped in arranging tickets and bus seats. They were seen by DSP Ethiraj and SI Krishnan at the bus stand in the afternoon on April 6, 1987.

When their letter reached their father,F.Santha Gruz, he panicked and rushed to the police.  Ooty Police registered a case in Cr.No.260/1987 because both girls were minors. Since his complaint also cited a DSP serving in the district, the matter was brought to the notice of Tmt.Archana Ramasundaram,IPS, Superintendent of Police,the Nilgiris District. She directed to alert the Salem Police so that the bus could be intercepted en route and the girls rescued immediately.This strategy worked and both girls as well as Mary Kutty@ Thangam were secured at Salem on the night of april 6 ,1987 itself by the police and were brought back to Ooty.
          During questioning by the Nilgiris Police,Mary Kutty was very aggressive and dropped the names of many bigwigs in her defence.However, both young girls gave a very clear cut version of the events to the Police,exposing the role of all the three accused.Since the case had inter-district ramifications and also involved a senior police officer,the Nilgiris SP requested  the DGP to transfer the same to the CB CID for further investigation.Accordingly ,the case was entrusted to the CB CID and Tr.N.K.Velu,DSP,CB CID ,Coimbatore,took up futher investigation.
           The CB CID probe clearly brought out the two girls had been abducted by Mary Kutty @ Thangam,a 35-year old resident of Alwarthirunagar,Madras,with the active connivance of her paramour DSP Ethiraj and his subordinate SI Krishnan,under the guise of offering jobs with attractive salary but actually for the purpose of forcing them into prostitution. The victims also gave the statements u/s 164 Cr PC before the chief Judicial Majistrate ,Coimbatore.Mary Kutty @ P.T.Thangam was arrested at ooty on april 11,1987 and D Ethiraj,and then DSP,DCRB, Ooty was arrested at Valasaravakkam,Chennai, on  May 14,1987. Both were demanded to judicial custody. Since the role of Sub-inspector P Krishnan was not central to this crime,he was taken as an approver by the CB CID .Witnesses numbering about 75 were examined, in addition to collecting several incriminating documents during the course of investigation.
            The investigation established that DSP Tr.D Ethiraj had not only misused his official position and behaved in a very unbecoming manner in taking around a women of ill-repute in official vehicles and introducing her falsely as his wife but has also aided her in this despicable crime of kidnapping two young girls for the sinister purpose of forcing them into prostitution. The  sanction for prosecution of this police officer was accorded by the Government of Tamil Nadu vide G.O.Ms.No.2627 Home (Courts VI) Dept.dated 7.12.1988.
            On completion of investigation ,a charge sheet u/s 366,419,119and109 IPC and 5(I)(b) of immoral traffic (Prevention) Act was filled on March 8,1989 against the accused. The CB CID successfully prosecuted the accused in the District and Sessions court,Ooty and the court convicted Mary Kutty @ P.T.Thangam u/s 5(I)(b) of the prevention of Immoral Traffic Act for 1 year RI and fined her Rs.500, three years’ RI for section 365 IPC with fine of Rs.2000/- and two years RI for section 419 IPC.Her co-accused D Ethiraj was convicted and sentenced to three years ’RI for section 366 r/w 109 IPC, one year RI for section 419 r/w 109 IPC and one and a half years’ RI for section 119 IPC on January 24 ,1992.
            Both the accused filed the appeals challenging this verdict in the Madras High Court but the High Court dismissed their appeal on June 7,2002 and upheld the sentence imposed by the trial court. The High Court also passed very adverse comments stating that it was really pained to note that “a high ranking official like the Deputy Superintendent of Police, instead of booking the law breakers , had indulged in the activities of a brothel broker.”
             Unable to get relief from the High Court, the accused filed a criminal appeal in the Supreme Court of India and pending decision, they were released on bail. But both appeals were dismissed by the apex Court on july 20, 2010. Not only that, the Supreme Court while dismissing the appeal filed by accused D Ethiraj, made such scathing observations as “ You are a police officer supposed to uphold the law but you kidnap girls to run a brothel. Because of people like you the entire police force gets a bad name.” The Supreme Court also expressed the view that given the magnitude of the offence, the sentence should have been higher and that the trial court as well as the High Court had apparently taken a linient view of the case.
              On September 6,2010,the accused D Ethiraj, who was dismissed for service, was arrested at Chennai by a CB CID team as per the warrant issued by the District and Sessions Court, Udhagamandalam. He was produced before the court and later lodged at the Central Prison, Coimbatore. The other accused Mary Kutty @ Thangam, surrendered before the District and Sessions Court, Ooty on September 8,2010. This brought down the curtains on this shameful episode involving a police officer.

Saturday, February 25, 2012

முதல்வருக்கோர் மடல்.


         

N.K.Velu., ADSP.
                                                                                         24.2.2012
To 
Selvi J.Jayalalitha,
Honourable Chief Mininster
Fort St. George,
Chennai 600  009


Respected Madam,

                              Sub: Encounter at Velachery on 24.2.2012

                               Kind attention of the Hon’ble Chief Minister is drawn to the encounter in which 5 North Indian criminals who opened fire on the police party were killed on in the early hours of 24.2.2012.
                      
                               As is well known the entire state of Tamil Nadu heaved a sigh of relief when the news came that the entire day light dacoit gang was killed in an encounter.   As a matter of fact it was rejoiced as a birth day gift of the Chief Minister and celebrated.   The entire state was in all praise for the state police for the remarkable speed with which the armed upcountry gang was located and shot dead.   Had the police not acted the way they did, the gang would have killed a few police men and escaped.   They would have gone back to their native Bihar or to any untraceable location with the bonanza of the booty.

                                 But, unfortunately, a few self claimed human rights activists raise a hue and cry claiming that the police murdered the innocents.   Responding to it the Human Rights Commission has also initiated an enquiry even as a mandatory magisterial enquiry is on.

                                It may be recalled that a police officer in uniform was brutally attacked by a gang on a public highway  while on duty  riding his two wheeler about a couple of years back in South Tamil Nadu.   He was lying on the public road profusely bleeding with a  state minister present on the spot allowing to die without rendering any medical assistance by arranging  a transport with all the facilities at his disposal.    Had the police officer been rushed to an hospital or given first aid at the spot he would have survived.    But, no human rights activists or the Human Rights Commission even whispered about it.




                               The same was the case when scores of police men led by a superintendent of police, proceeding in a van in a ghat section on the Karnataka Tamil Nadu border were blown to pieces by the forest brigand Veerappan about a decade ago.  The human rights activists were mute witnesses.

                               But, when a ruthless day light dacoit gang armed with powerful fire arms, coming all the way from Bihar, indulging in inhuman acts of looting the public money in banking institutions in broad day light threatening every one around, including women and children of instant death, the champions of human rights are silent.   But, when the gang is located and when it attempted to kill the police men they were killed, the human rightists raise a hue and cry.  

                                 The midnight incident at Velachery is very much under magisterial enquiry.   If it reveals that the right of private defence, guaranteed under Sec. 100 of the Indian Penal Code has been exceeded then the question of human rights may be looked into.

                                Unlike any other institution in the entire state, the police have no organization whatsoever to represent any injustice meted out to them and defend their action in the lawful discharge of duty.

                               Under these circumstances, we make an earnest appeal to our Hon’ble Chief Minister to play the role of  a godmother for the voiceless policemen who toil and moil, day in and day out, taking all risks to protect the rights and liberties all the citizens of the state.                           

                                                                                          Thanking you,
                                                                              Yours faithfully,
N.K.Velu.

                                                                                             Secretary
                                                            



Tuesday, February 21, 2012

தண்டனை எப்போது?

S.P..அஸ்ரா கர்க்
 
 
மாநில குற்றவியல் சரித்திரத்தில் தமிழக காவல்துறை புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரையை அடுத்துள்ள திருப்பாலையில் வசித்தவர் வீரண்ணன், உஷா ராணி தம்பதி. இவர்களுக்கு மூன்று மகள், ஒரு மகன். குடிப்பழக்கத்துக்கு அடிமையான வீரண்ணன், எப்போதும் மனைவியை அடித்திருக்கிறார். துன்புறுத்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில் சகிக்க முடியாத உஷாராணி விவாகரத்து பெற்றார். பின்னர் குழந்தைகளோடு தனியே வாழ்ந்து வந்த உஷாராணியிடம், தான் மனம் திருந்திவிட்டதாக வீரண்ணன் சொல்ல, உஷாராணி மீண்டும் அவனோடு வாழ்ந்தார்.

இந்த நிலையில்தான், கடந்த பிப்ரவரி 9-ம் தேதி, குடிபோதையில் மனைவியை அடித்ததோடு மகள் கோகிலப்பிரியாவிடமும் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்திருக்கிறார் வீரண்ணன். தன் உயிரைப் பாதுகாக்கவும், தனது மகளின் மானத்தைக் காப்பாற்றவும் கணவனைத் தடுத்து, கிரிக்கெட் மட்டையால் அடிக்க வீரண்ணன் அதே இடத்திலேயே இறந்துவிட்டார்.

சம்பவத்தை விசாரித்த மதுரை ஊரக எஸ்.பி. அஸ்ரா கர்க், குற்றஞ்சாட்டப்பட்ட உஷா ராணி மற்றும் கோகிலப்பிரியாவையும் விசாரித்துவிட்டு, இந்தியதண்டனைச் சட்டம் பிரிவு 100 -ன் அடிப்படையில், உஷா ராணியைக் கைது செய்யாமல் விடுவித்திருக்கிறார்.

இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 100 என்ன சொல்கிறது?

ஒரு தாக்குதலில் தன்னுடைய உயிர் போய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவும், தனக்கு தீவிர காயம் ஏற்படும் என்ற அச்சத்திலும், பாலியல் வன்முறையிலிருந்து தற்காத்துக்கொள்ளவும், தன்னைக் கடத்தப் போகிறார்கள் என்ற சூழலிலும், தன்னைக் கடத்தி வைத்து, அந்தத் தகவலை வெளியில் சொல்ல முடியாத சூழல் ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாகவும், ஒருவர் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் பொருட்டு நடத்தும் தாக்குதலில் மரணம் சம்பவித்தால், அது தற்காத்துக்கொள்ளும் உரிமைஎன்று அந்தச் சட்டம் சொல்கிறது.

திடீரென்று ஒருவர் தாக்கப்படும்போது தன்னைக் காத்துக்கொள்ளும் உரிமை உண்டு. எதிராளி தாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தனக்கு காயமோ, உயிருக்கு ஆபத்தோ ஏற்படும் என்ற அச்சமோ ஏற்பட்டாலே எதிராளியைத் தாக்கும் உரிமை உண்டு. அவ்வாறு தாக்கும்போது எதிராளிக்கு மரணம் ஏற்பட்டாலும், அது ஒருவர் தன்னைக் காத்துக்கொள்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையே ஆகும் என்று அது தெளிவுபடுத்தியுள்ளது.

குடிபோதையில் உஷா ராணியின் வீட்டுக்கு வந்த வீரண்ணன். மனைவியைத் தாக்க முயற்சித்தபோது, ‘தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும்என்ற அச்சம் உஷா ராணிக்கு ஏற்பட்டது இயல்பே. மேலும், வயதுக்கு வந்த தனது மகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்த வீரண்ணன் முயலும்போது தன்னையும் தன் மகளையும் பாதுகாத்துக்கொள்ள உஷா ராணி வேறு என்ன செய்ய முடியும்?
வழக்கமாக காவல்துறையினர் இதுபோன்ற நேர்வுகளில், சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்து, சிறையில் அடைத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதே வழக்கம். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, குற்றம் சாட்டப்பட்டவர் தற்காப்புக்காகத்தான் தாக்கினேன் என்று நிரூபித்த பின்னரே நீதிமன்றம் அவரை விடுதலை செய்யும்.

இந்த வழக்கு விசாரணை முடிய பல ஆண்டுகள் கழியும். அதற்குள் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பம் கடுமையான துயரத்துக்கு ஆளாகும். உஷா ராணியின் வழக்கைப் பொறுத்தவரை நடந்த சம்பவத்தின் பின்புலத்தையும், சூழ்நிலைகளையும் ஆராய்ந்த மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கர்க், வழக்கில் சம்பந்தப்பட்டவரை உஷா ராணியைக் கைது செய்யாமல் உடனடியாக விடுவித்துள்ளார். இந்த நடவடிக்கை மனிதாபிமானமுள்ள நடவடிக்கை மட்டுமல்ல, சட்டபூர்வமான நடவடிக்கையும் கூட! சபாஷ்.
 
நன்றி-NAGA INTHU.